Friday, 25 November 2011

இன்றைய இளைகர்களின் காதல் தோல்வியின் முடிவுகள்

  2020-இல் இந்தியா வல்லரசாக இளைஞர்கள் செயலில் இறங்க வேண்டும் !
- அப்துல்கலாம்



ஏன்


எதற்காக

எதனால்

இந்த


முடிவுகள்  




இந்த காதல் தேவையா
இது ஒரு தனிப்பட்ட என்னோடு நான் பணிபுரிந்த இடத்தில் இருந்த இளைகனின் நிகழ்வுகள் ,அந்த இளைகன் ஒரு பெண்ணை காதலி கிறான் , அந்த பெண் தான் இவனிடம் காதலை தெரிவித்துள்ளது , அந்த பெண் அப்போது ஒன்பாதம் வகுப்பு படிக்கும் மாணவி ( இந்த வயது தகுதியற்றது காதலிக்க ) ஆனாலும்   இவர்கள்  காதல் இனிதே சென்றது இரண்டுவருடம் . அந்த இளைகனின் ( a ) வீட்டில் தந்தை இறந்துவிட்டார் அவனது தம்பியும் தாயும் தான் உள்ளார்கள் இவன் தான் இப்போது விட்டிற்கு எல்லாம் ( இவனது வயது 21 ) நடுத்தர வசதிகள் கொண்டவர்கள்  , அந்த பெண் வசதிகள் நிறைந்த வீட்டு பெண் , இப்போது  இரண்டு மாதமாக அந்த பெண்னிடம் சில மாற்றங்கள் , வேறு ஒரு பையனோடு ( b  ) சென்னை யில் இருந்து மதுரை வரை சென்றுள்ளது, இதனால் அந்த பையனை (a ) ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் இருந்தான் ஒரு வழியாக அந்த பெண்ணை கண்டு பிடித்தார்கள் பிறகு அந்த பெண் தனது தோழி உதவி உடன் இளைகன் (a ) தொடர்பு கொண்டு இந்த நிகழ்வு எப்படி நிகழ்ந்து என்று தெரியவில்லை ஆனால் நான் உன்னை தான் காதலிக்கிறான் என்று தெரிவித்துள்ளது அவனும் (a ) நம்பினான் அதற்கு பிறகு அந்த பெண்  பேசவில்லை என்பதால் அவன் ( a ) ( இந்த இளைகனுக்கு மது பழக்கம் உள்ளவன் ) மது வின் போதையில் தனது கையில் ஆறு இடகளில் கத்தியால் அறுத்து  கொண்டான் பிறகு ஒரு வழியாக அவனை  விட்டில் உள்ளவர்கள் போரடி காப்பாற்றினார்கள் பிறகு சில நாட்களில் ஆலோவ்ட் குடித்துவிட்டான் அப்போது அவனது நண்பர்கள் காப்பாற்றினார்கள், பிறகு அவன் ( a ) அங்கு இருந்தால் மிகவும் பாதிக்கபடுவான் என்பதால். அந்த இளைகன் அம்மா அவன் பணிபுரியும் இடத்தில கூறி அவனை ( a ) வேறு கிளைக்கு மாற்றப்பட்டான் , அங்கிருந்து அந்த பெண்ணுடன் தொலைபேசி இல்  தொடர்பு கொண்டு  பேசியதால் ,  அந்த பெண் ஒரு நாள் கூரியுல்லது நீ எனது வசதிக்காக தானே காதலிக்கிறாய் என்று , அன்று அவன்  மது அதிகமாக அருந்தியதால் அவன் எடுத்த முடிவு தனது கைகளயும் தலையும் விட்டு கட்டிடத்தில்  மோதிகொண்டான் இதனால் பாதிப்படைந்தான் , இவன் இது போன்ற செயல்களில் இடுபடுவதனால் அவன் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தனது சந்தோசத்தை இழந்துள்ளார்கள் , இவனது  மனநிலைமையும் பாதிபடைந்து கொண்டுருக்கிறது , தோழர்களா தோழிகளே காதலியுங்கள் தவருல்லலை ஆனால் நல்லனபர்களை தேர்வுசெயுங்கள்  தோல்வி  அடைந்தால் தேவையல்லாத கிழ்த்தரமான செயல்களில் இடுபடவேண்டாம் உன் எதிர்காலம் உன் கையில் அதை சரியான பாதையில் கொண்டு செல்லுகள் தவறான வழிகளுக்கு வேண்டாம்

T. suriyaraj