Thursday, 27 October 2011

எதிர்கால இந்திய



  2020-இல் இந்தியா வல்லரசாக இளைஞர்கள் செயலில் இறங்க வேண்டும் !
- அப்துல்கலாம்
இன்றைய மக்கள் தங்கள் உரிமையை (or ) கடமையை செய்யவும் பணத்தை எதிப்பார்ப்தால் மோசமான அரசியல்வாதிகள் உருவாகின்றன இதனால் எதிர்கால இந்திய ? . எப்போது மக்கள் தங்களது கடமையை  சரியாக செய்தால்தான் இந்தியா வல்லரசு ஆகும் . இன்றைய மக்கள் ஒட்டு போடுவதற்கு பணம் பெறுகிறார்கள் இதனால் . அவர்கள் தங்கள் கடமையை செய்வதற்கு பதிலாக தங்கள் செலவு செய்த பணத்தையும் அதற்கும் மேல் பணத்தை சேர்த்துக் கொள்கிறார்கள் . இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை செய்து தருவதில்லை.  உள்ளாட்சி  தேர்தலில். ஊரில் தலைவர் தேர்தலில் போட்டி இட்டவர்கள் லட்சகணக்கில் பணம்  செலவு செய்கிறார்கள் . ஈவரு செலவு செய்தவர்கள் எவ்வாறு மக்களுக்கு தங்களது கடமையை செய்வருகள் . இது போன்ற அவல நிலை மாறும் போது தான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் கிடைக்கும் . இன்றைய இளைய  தலைமுறைகள் இதற்க்கு மாற்றம் ஏற்படுத்தவேண்டும் இளைய தலைமுறைகள் தங்களை அவ்வபோது பொது பனியில்  ஈடுபடிதிக்கொள்ளவேண்டும் என்றாவது ஒரு நாள் இந்திய வல்லரசு ஆகும் சமூகம், அரசியல், பண்பாடு, பொருளாதாரம் மற்றும் எல்லாவிதமான தேசிய நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் மக்கள் உரிமைகளைப் பெற்றிருத்தல் இன்றியமையாதது .மற்ற நாடுகளில் பலமான மக்கள் உரிமைக் கழகங்கள் உள்ளன.இதனால் மோசமான அரசியல்வாதிகள் உருவாதில்லை அதனால்  தான் மற்ற நாடுகள் வல்லரசாக இருக்கின்றன . நாமும் எதிர்ப்பபோம்         

நன்றி 

T. suriyaraj

No comments:

Post a Comment