 |
2020-இல் இந்தியா வல்லரசாக இளைஞர்கள் செயலில் இறங்க வேண்டும் !
- அப்துல்கலாம் |
இன்றைய தமிழகத்தில் சில மாற்றப்படவேண்டிய என் எதிர்பார்ப்புகள் , மறுக்கபடவேண்டியவை சாதி ( சதி ) கட்சிகள் , திராவிடர்களை முன்னேற்றுவதாக கூறிக்கொண்டு மக்களை முட்டாளாக்கும் கட்சிகள் ,
 |
| ஏன் |
 |
| இந்த |
 |
| வன்முறை |
 |
| உங்களுக்க்காகவா |
சாதி கட்சிகளால் இன்று மீண்டும் தமிழகத்தில் ஒரு பிரிவினைவாதம் உருவாகின்றன. இவர்கள் மக்களுக்காக உறவாக்கி கொண்ட கட்சிகள் அல்ல , சாதிக்காகவும் தம்மையும் வளர்த்து கொள்வதற்க்கா உருவாக்கிக்கொண்ட கட்சிகள் ,சாதி என்பது அவர்கள் செயும் தொழில்கள் அடிப்படையில் உருவானது கடவுள்ளால் உருவாக்கபட்டது அல்ல கடவுள் என்பது மனிதர்களாகிய நாம் தவறு செய்யாமல் இருப்பதற்காக நம்பிக்கைக்காக உருவாக்கபட்டது . ஆனால் இன்று சாதி என்ற பெயரைக்கொண்டு சாதி மக்களிடைய தேவையற்ற கருத்தை கூறி மக்களிடைய சாதி கலவரகளும் ப்ரிவினைவாதகளும் ஏற்படுகின்றன இது வெளிபடையாக இல்லை என்றாலும் மறைமுகமாக இது நடந்து கொண்டிருக்கிறது ,இதுவரை சாதி மக்கள் திகுளித்து கலவரத்தில் உயிர் விட்டுள்ளனர் ஆனால் சாதி கட்சியை நடத்திகொண்டிருக்கும் தலைவர்கள் உயிர் விட்டு பார்த்ததுண்ட பிறகு ஏன் இந்த சாதி கட்சிகள் ,
 |
| ஏன் இந்த நிறமாற்றம் |
திராவிடர்களை முன்னேற்றுவதாக கூறிக்கொண்டு மக்களை முட்டாளாக்கும் கட்சிகள் திராவிட கட்சிகள் என்பது பிரிவினைவாதத்தை ஒளிப்பதர்க்கவும் ,தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழியை சார்ந்த மொழி பேசுபவர்களை காப்பாற்ற உருவாக்கபட்டது. ஆனால் இன்று பிரிவினைவாதத்தை உருவாக்கும் கட்சிகளை உருவாக்குவதும் இவர்களுடன் சேர்ந்து அரசியலை நடத்துவது
 |
| ஏன் இந்த கொடுமைகள் |
 |
| எதற்க்காக இந்த நாடகம் |
தமிழ் மக்கள் அழிக்க படுவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறது . சில செயல்களை செய்து மக்களை மறைத்து வைத்து உள்ளனர் , இந்த அரசியல் கட்சிகள் பிரிவினை வாதத்தை விட்டுவிட்டு தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழியை சார்ந்த மொழி பேசுபவர்களின் வளர்ச்சியில் அழைத்து செல்லுகள் . தமிழ் மக்கள் அழிக்க படுவதை தடுக்க வழி செய்யவேண்டும் திறமை உள்ளவர்களுக்கு வாய்பலியுகள் இன்றைய இளையதலைமுறையை நல்வலியல் அழைத்து செல்லுகள் , இன்றைய தமிழகத்தில் மக்களை பாதிப்படைய மற்றும் பொழுது போக்கு இவற்றை எடுத்து நடத்தும் தமிழகம் இளையதலைமுறையை நல்வழி படுத்தும் கல்வி துறைகளை தமிழகம் பொதுஉடமை ஆக்கி ஏற்று நடத்தினால்அனைவருக்கும் ஏற்ற தாழ்வுகள் இன்றி கல்வி கிடைக்கும் .
 |
| ஏன் இந்த வன்முறை |
 |
| இவற்றில் எங்க உள்ளது சாதி |
இன்றைய இளையதலைமுறையை பிரிவினை மற்றும் சாதி வளர்ப்பதை விட்டுவிட்டு தங்களை முன்னேற்ற பாதையில் வளர்த்து கொள்ளுகள், சாதிகள் அளிக்கபடவேண்டும் வன்முறையை துண்டி அல்ல . தமிழகத்தையும் இந்தியாவையும் வல்லரசு ஆக்குகள்
என் எழுத்துகள் யார்மனதையும் புன்படிதினால் மன்னிதுகொள்ளுகள் இது எதிர்பர்புகள் மட்டுமே
T. suriyaraj
No comments:
Post a Comment