நாம் வாழும் இந்தியாவில் ஏன் இந்த ஏற்ற தாழ்வுகளும் குழந்தை தொழிலாளர் ஏன் .இன்று பல்வேறு பகுதிகளிலும் நாம் பார்த்துகொண்டிருப்பது குழந்தைத் தொழிலாளர் முறை . இந்த உலகத்தில் 20 மில்லியன் குழந்தைத் தொழிலாளர் உள்ளன . தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களிலும் பாலியல் தொழில், குவாரி, விவசாயம், பெற்றோரின் தொழிலில் உதவுதல் மற்றும் சிறிய வணிகத்தில் (உணவுப் பொருள் விற்பனை) குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். சில குழந்தைகள் சுற்றுலா வழிகாட்டியாகவும், ஓட்டல் மற்றும் கடைகளில் வெயிட்டர்களாகவும் வேலை செய்கின்றனர். சில குழந்தைகள் அட்டை தயாரித்தல், ஷூக்களை பாலீஷ் செய்தல், குடவுனில் பொருட்களை அடுக்குதல், சுத்தம் செய்தல் போன்ற கடினமான பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். தொழிற்சாலை மற்றும் இனிப்புகடைகளில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் முறைப்படுத்தப்படாமல், மறைமுகமாக பணிக்கு உட்படுத்தப்படுகின்றனர். தெருக்களில் பொருட்களை விற்பனை செய்தல் இவாறு இவர்கள் பணியல் இடுபடுவதற்க்கான காரனகள் அவர்களின் குடும்பத்தின் வறுமை நிலை இந்த நிலைமை மாற்றுவதற்கு ஒவ்வரு பனக்கார மனிதர்களும் உதவ முன்வரவேண்டும் குழந்தைகளை வேலையில் அமர்த்துவதற்கு பதிலாக ஒரு ஏழை குழந்தைகளை படிக்கவைப்பதர்க்கு உதவலாம் இந்த அவலநிலை என்றாவது மாறும் என்ற ஏக்கத்துடன்
நன்றி
T. suriyaraj
No comments:
Post a Comment