Wednesday, 26 October 2011

poor people change of life





ஏன்

இந்த ஏற்றத்தாழ்வுகள் ?

நாம் வாழும் இந்தியாவில் ஏழை மனிதர்கள், இருக்க இடம் இன்றி, உன்ன உணவு இன்றி , உடுத்த உடை இன்றி  பல லட்சம் மனிதர்கள் வாழ்கிறார்கள் .இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு நம் இந்திய அரசியலமைப்பு  சட்டம் , மோசமான அரசியல் வாதிகள் , கருப்பு பணத்தை இருட்டு அரைஇல் வைத்திருக்கும் பணக்கார மனிதர்களும் காரணமாகின்றன

நம் அரசியலமைப்பில் சட்டத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்தால் இந்தநிலை 50 சதவிதம் மாற வாய்ப்புகள் உள்ளது ஒவ்வரு மனிதரிடமும் ஒரு குறிப்பட்ட அளவு பணத்திற்கு மட்டும் இருப்பில் வைத்திருக்க  அனுமதி தரவண்டும்  அதிகமாக வைத்திருக்கும் பணத்தை எடுத்து ஏழை மனிதர்களுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதரத்துக்கு அடிப்படை அமைதுகொடுக்கவும் இவாறு ஒரு சட்டம் அமைக்கபட்டால் இவர்களின் நிலை மாற வாய்ப்புள்ளது

இன்றைய அரசியல்வாதிகள் ஊழல்  செய்வதினால் , ஊழல் செய்வோருக்கு மரணதண்டனை  அல்லது அவர்களின் குடிஉரிமை நிராகரிக்கபடவண்டும் இவாறு ஒரு சட்டம் இருந்தால் ஊழல் இல்லாத சமுதாயமாக மாறும் அப்போது இந்த ஏழை மனிதர்களுக்கு கிடைக்கவேண்டிய அணைத்து உதவிகளும் கிடைக்கும்



 பணக்கார மனிதர்கள் கருப்பு பணத்தை கருப்பாக வைத்திருப்பதை விட இந்த ஏழை மனிதர்களுக்கு வெளிச்சத்தை காட்டலாம்

 இதை செய்தல் இந்தியாவும் வல்லரசு ஆகும் இவர்களும் வல்லரசு ஆவர்கள் .  இந்த அவலநிலை என்றாவது மாறும் என்ற ஏக்கத்துடன்

நன்றி
T. suriyaraj

No comments:

Post a Comment