Thursday, 27 October 2011

இன்றைய இளையதலைமுறை இளைகர்கள்

  2020-இல் இந்தியா வல்லரசாக இளைஞர்கள் செயலில் இறங்க வேண்டும் !
- அப்துல்கலாம்

   ஆனால் இவர்கள் ஈடுபடும் செயல்              

இன்றை இளையதலைமுறை இளைகர்கள் செல்லும் பாதை மது  மாது  சூது  புகை பிடித்தல் போன்ற தவறான வழிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் . ஈவாறு இன்றைய இளையதலைமுறை சென்றால்   இன்றைய இந்தியாவின் எதிர்காலம்  இளைகர்கள் கையில் என்று எவாறு சொல்லமுடியும்  .


மது இது இன்றை இளைகர்கள் நாகரிகமாக கருதுகிறார்கள் இந்த மது இன்று மகிழ்ச்சியை தரும் ஆனால் இதன் தாக்கத்தின் விளைவுகள் மிகவும் கொடுமையானது மது அருந்துவதால் உடலும் , உள்ளமும் பாதிப்படியசெய்கிறது இதனால் பொய்  திருட்டு போன்ற தீய செயல்களில் ஈடுபட  வைக்கிறது இன்றைய சிறுவர்கள் இந்த மது மற்றும்  ஒய்ட்நற், பிவிகள், சொளிசன் போன்றவற்றை குடித்தும் எரித்தும் ஒரு விதமான போதையை பெறுகிறார்கள் ( இது நான் ஆந்திர மாநிலத்தில் நேரிடியாக பார்த்த என் மனதை புன்படவைத்த நிகழ்ச்சி ) இதை கடைகளில் பெறுவதற்காக விடுகளில் மற்ற இடகளில் திருட செய்கிறார்கள் . சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.
மதுவின் ஆக்கரமிப்பால் உடல் நரம்புகளும் பாதிப்படையும். பார்வை நரம்புகள் பாதிக்கப்படும் கைகால் நரம்புகள் தாக்குதலுக்குள்ளாகும். குடலின் புண் ஏற்பட்டு இரைப்பை அழற்சி நேரும். குடல் கல்லீரல் செல்கள் சேதப்படும். உடலின் ஒவ்வோர் உறுப்பிலும் பாதிப்பின் சுவடுகள் அதிகமாகும்.
( என்னுடன் பணிபுரிந்த திருமணமாகிய ஒருவர் இந்த மது பழக்கத்தினால் இறந்துவிட்டார் இன்று அவரது மனைவியும் அவரது இரண்டு சிறு குழந்தை வாழ்க்கையும் ? ஆகிவிட்டது ) 
       

மாது இன்றை இளைகர்கள் மகிழ்ச்சியைத் தரக் கூடியது என மனதில் நினைத்துக் கொள்கின்றனர். இவர்கள் விலை மாது உடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். படிக்கும் பருவத்தில் படிப்பை மறந்து பெண்களை எவ்வாறு மடியவைப்பது என்ற சின்தனைஇல் இடுபடுகிரார்கள் . இன்றை இளையதலைமுறை நட்பு என்ற வார்த்தை கூறி தவறான வழிகளில் செல்கிறார்கள் , சிறுவர்கள் கணினி மையத்தில் செக்ஸ் முவி பார்க்கிறார்கள் ( இது கோவா வில் நேரிடியாக பார்த்த என் மனதை புன்படவைத்த நிகழ்ச்சி ) , மற்றவரின் மனைவியை ஆசை படுகிறார்கள் இன்றை  இளைகர்கள் ( இந்த நிகழ்வு நான் பணிபுரியும் இடத்தில் தினமும் பேசிக்கொள்ளும் ஒரு நிகழ்சியாக உள்ளது ) இன்று இது இவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் இது மோசமான பின் விளைவுகளை தரக்குடியது . மனைவின் அரவணைப்பில் கிடைக்கும் தம்பதியமே சுகத்தையும் மன அமைதியை  தரக்குடியது ஆண்களுக்கு



சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அனைத்தும் இழப்பார்கள் . இன்றைய இளையதலைமுறை வெற்றியை பெறுவதற்கு சூதாடும் இடத்தை நாடக்கூடாது ,






புகை பிடித்தல் இந்த பழக்கத்தை சில நிகழ்வுகளை பார்த்து  இன்றை இளையதலைமுறை சிறுவர்கள்  நாகரிகமாக  கருதிகிரார்கள் , இந்த பலக்கதினால் நமது மரபணுக்களும் நமது வருங்கால சந்ததிஇன் ( குழந்தை ) களும் பாதிக்கபடுகிறார்கள் , புற்றுநோய் ஏற்படுகிறது பல விளைவுகள் ஏற்படுகிறது

இது அனைவரயும் பற்றியது அல்ல என் மனதை பாதித்த நிகழ்வின் வெளிப்பாடு

இது யார்மனதையும் புண்படுத்தும் முறையில் இருந்தால்  மன்னிக்கவும்

களவும் கற்று மற என்று சொன்னார்கள் ஆனால் கற்பது எளிது மறப்பது என்பது கடினமான செயலாகும்

இன்றை இளையதலைமுறை இந்த பழக்ககளுக்கு அடிமை ஆவதை விட


நல்ல பழக்ககளை கற்றுக்கொண்டு தங்களது வாழ்க்கையை முன்னேற்றுகள் இந்தியாவை வல்லரசு ஆக்க முற்ப்படுங்கள்

நன்றி

T. suriyaraj

No comments:

Post a Comment