 |
நாகரிக பெண்கள் இன்றைய பெண்களுக்கு அனைத்திலும் சுதந்திரம் அளிக்கபட்டது |
 |
ஆனால் |
 |
அவர்கள் செல்லும் பாதை அழிவை நோக்கி இருக்கிறது . உடை இன்றை பெண்கள் உடுத்தும் உடை நாகரிகமாக இருக்கலாம் . மட்றவர்களை கவர்வதற்க இருக்கலாம் ஆனால் அது கவர்ச்சியாக ( செக்ஸ்சியாக ) இருத்தல் வேண்டாம் . இது மற்றவர்களை ( ஆண்களை ) மாறுபட்ட எண்ணத்தோடு பார்க்கவைகிறது |
 |
இது பெண்களை பாலியல் செய்வதற்கு தூன்டுகிற ஆரம்பநிலை . |
 |
திருமணதிற்கு முன் ஆண்களுடன் ஊர்சுற்றுதல் இது அவர்களுக்கு நாகரிகமாக தெரியலாம் ஆனால் இது அவர்களின் அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது |
 |
நாகரிகம் என்ற பெயரில் மது , புகை பிடித்தல் , திருமணதிற்கு முன் உடலுறவு கொள்ளுதல் இது நாகரிகம் அல்ல நரகத்தின் வழிகள் ஒழுக்கம்தான் மிகவும் சிறந்த பாதையாகும்.ஒழுக்கங்களில், கற்பு ஒழுக்கமே தலையாயது. எண்ணம், சொல், செயல்களின் விளைவால் தனக்கோ, உணர்ச்சிக்கோ கேடு உண்டாகுமெனில் அதைச் செய்யக் கூடாது.கற்பொழுக்கம் தவறினால் சமுதாய வாழ்விலும், எதிர்கால வாழ்விலும், உடல் நலத்திலும், மன வளத்திலும் பல கேடுகளைப் சந்திக்க நேரிடும் உயிரை விட ஒழுக்கம் மிகப் பெரியதாகக் கொள்ள வேண்டும். ஆண் பெண்களைத் திருமணம் ஆவதற்கு முன்பு நெருங்கி உறவாட கூடாது. ஒழுக்கம் தவறிய ஆண் பெண் நட்பு இதனால் பெண்கள் கற்பைப் பறிகொடுத்து விடுகிறார்கள் . | |
 |
சிறுவயது இளம் பெண்கள் சில நிகழ்சிகளை பார்த்து அவர்கள் அழிவு பாதைஇல் செல்கிறார்கள் |
 |
அன்றைய பெண்கள் உடை நாகரிகமாக இல்லை ஆனால் அவர்கள் உள்ளமும் மனதும் நாகரிகமாக இருந்தது |
 |
இது அணைத்து பெண்களையும் பற்றியது அல்ல |
பெண்கள் தனக்கு அளிக்கபட்ட சுதந்திரத்தை சரியான பாதையில் பயன்படிதிக்கொண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குகள் , நம்பிக்கையுடன்
நன்றி
T. suriyaraj
No comments:
Post a Comment